கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…

June 7, 2020 0

பசியோடு வந்தவர் பேரம் பேசினார், விலை படியவில்லை. அவரிடம் போதிய பணமும் இல்லை! ஆனாலும் பசி போக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு, செய்து வைத்த உணவை விற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. உனக்கும் வேண்டாம் […]

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!

June 7, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வறுமையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா… கொரோனா வைரஸ் […]

சேமிப்பு கிடங்கும் இல்லை, போதிய விலையும் இல்லை, நெல்ககளை சாலையில் கொட்டி வைத்து பாதுகாக்கும் அவலம்..!

June 7, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்ட நேரி கண்மாய் , கடம்பன் […]

மத்திய அரசின் காயகல்ப விருதை மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது!

June 7, 2020 0

மத்திய அரசின் காயகல்ப விருதை மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணர் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசின் தூய்மை பணிக்காக […]

நிலக்கோட்டை -சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பனி காரணமாக ஜீன் 09 ஆம் தேதி மின்தடை!

June 7, 2020 0

நிலக்கோட்டை -சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பனி காரணமாக ஜீன் 09 ஆம் தேதி மின்தடை! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர […]

காரியாபட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா;2500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

June 7, 2020 0

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் கலைஞரின்  97வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த விழாவில் ஆவியூர் கிராம கிளை கழகம் […]

கள்ளச்சாராயம் விற்பனை பல முறை எச்சரித்தும் கேட்க வில்லை, கடைசியில் குண்டர் சட்டத்தில் கைது:

June 7, 2020 0

கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை காவலர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் தாலுக்கா குனிகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் முருகன் (35) என்பவர் கள்ளச்சாராய […]

தென்காசியில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

June 7, 2020 0

தென்காசியில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.. தென்காசியில் தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப […]

தன்னலம் இல்லா பொது நலம், மரக்கன்றுகள் நட்டு அசத்தும் இளைஞர் பேரவை!

June 7, 2020 0

தன்னலம் இல்லா பொது நலம், மரக்கன்றுகள் நட்டு அசத்தும் இளைஞர் பேரவை! தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா […]

சதுரகிரி மலைக்குள் நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது; வனத்திற்குள் இனி நுழைய மாட்டோம் எனக் கூறி தோப்பு கரணம் போட்டுக் கொண்ட பரிதாபம்!

June 7, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது. இனி வனத்திற்குள் நுழைய மாட்டோம் என கூறி தோப்பு […]