குறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி யூனியன் குறவகுடி பஞ்சாயத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 1 வதுவார்டு மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் என்ற ரெட்காசி  தனது நிதியிலிருந்து குறவகுடி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று 4 லட்சம் ரூபாயில் பேவர் பிளாக் கல் பதிக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்த விழாவில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்  மாநில பொதுச்செயலாளர் பிவி கதிரவன் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய கழகச் செயலாளர்  சுதாகரன் டி சி கணேசன் ஒன்றிய கவுன்சிலர் சிவனாண்டி அகில இந்திய பார்வர்ட் கட்சியின் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் ஐ.ராஜா மாவட்ட செயலாளர் பொட்டுலுப் பட்டி பொன்,ஆதிசேடன் ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி மாவட்டத் தலைவர் ஆர். பாண்டி குறவகுடி மகளிர் அணி ஒன்றிய செயலாளர் மகாலட்சுமி காசிராஜன் இளைஞரணி சார்பாக ஆனந்தன் மாயன் ஜெகதீசன் சிவ பாண்டி ஒன்றிய தலைவர் பணியான ஆனந்தன் மற்றும் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கிராம கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image