திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

June 4, 2020 0

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா வெகு […]

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

June 4, 2020 0

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், குடிமராமத்து, […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை…

June 4, 2020 0

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது அக்கா சித்திரா என்பவரை அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகைசெல்வம் என்பவர் […]

இராஜபாளையம் அருகே 44 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை;ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கிவைத்தார்!

June 4, 2020 0

இராஜபாளையம் அருகே 44 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை;ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கிவைத்தார்! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜமீன்நல்லமங்கலம் பகுதியில் 44 லட்சம் மதிப்பிலான பாலம் அமைக்க பூமி […]

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்!

June 4, 2020 0

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்! திண்டுக்கல் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 10-இடங்களில் யூனியன் அலுவலகங்கள் முன்பு 4.6.2020-வியாழன் காலை கொரானா […]

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கீழக்கரையில் ஆய்வு….

June 4, 2020 0

இன்று 4.6.2020 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி கீழக்கரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வாகனம் செல்வதற்கு முறையான […]

இராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளியை கொலை செய்த காவலாளி கைது!

June 4, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த வேளையில் 02.06.2020 நேற்று முன்தினம் […]

செங்கம் அருகே பயங்கரம்:இரு சக்கர வாகனங்கள் மோதி மூவர் படுகாயம்!

June 4, 2020 0

செங்கம் குப்பநத்தம் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணித்த மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை. திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் குப்பநத்தம் சாலையில் உள்ள […]

கருணாநிதி படம் வைப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக மோதல்

June 4, 2020 0

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைப்பது தொடர்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே அடிதடி ஏற்பட்டது.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கவுன்சில் கூடத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ. […]

காட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்

June 4, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியிலுள்ள ராதாகிருஷ்ணன் நகரில் 58 வயதுடைய மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் […]