இலங்கையில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி வந்த60 தமிழர்கள் பேருந்து மூலமாக மதுரை தனியார் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

இலங்கையில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி வந்த60 தமிழர்கள் பேருந்து மூலமாக மதுரை தனியார் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

இலங்கையிலிருந்து கப்பல் மூலமாக தாயகம் திரும்பிய 60 பேர் தூத்துக்குடி வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் இரண்டு அரசு பேருந்துகள் மூலம் மதுரை மன்னர் கல்லுரி தனிமை முகாமில் அழைத்து வரப்பட்டனர்.

சுகாதார குழு சார்பில் அவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றது.

திருப்பரகுன்றம் வட்டாச்சியர் நாகராசன், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மத்ன கலா ஆகியோர் அவர்களுக்கு பாதுகாப்பு உணவு உன்கிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள் மேலும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image