Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

இராமநாதபுர மண்டலத்தில் தொடங்கிய பேருந்து சேவை…

by ஆசிரியர்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில்,  இன்று (01/06/2020) காலை முதல் அரசு பேருந்து

இயக்கம் தொடங்கியது. கடந்த 68நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!