சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பின்னோக்கி நடந்து 1000கி.மீ நடைபயணம்…

June 30, 2020 0

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் கொரானாவை முற்றிலும் ஒழித்து நாடு வளம் பெற வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் சார்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த […]

கிணற்றில் விழுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…

June 30, 2020 0

மதுரை மாவட்டம் பறவை காளியம்மன் கோவில் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கொடிய விஷத்தன்மை உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருப்பதாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் […]

மதுரையில் சோப்பு விற்பனை குடோனில் பதுக்கி வைத்திருந்த 135 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..!!! மேலும் ஒருவர் தலைமறைவு..!!!

June 30, 2020 0

மதுரை திருமங்கலம் டவுன் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சோப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பொருட்களின் ஏஜென்சி நடத்தி வருகிறார் ,இந்த நிலையில் இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை […]

போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் வணிகர்கள் குடும்பத்தினருக்கு எம்பி., எம்எல்ஏ., ஆறுதல்

June 30, 2020 0

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை நவாஸ்கனி எம்பி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நீதி கிடைக்க துணை நிற்போம் […]

சர்வதேச அளவில் “ஸ்டார்ஸ் ஆப் கோவிட் விருது பெற்ற 100 சாதனையாளர்களில் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் இடம்பெற்றுள்ளார்.

June 30, 2020 0

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் World Humanitarian Drive (வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் WHD) என்ற சர்வதேச அமைப்பு சார்பில், கொரோனா காலத்தில் சேவையாற்றிய 100 பேருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. உலகளவில் தேர்வு […]

சாத்தான்குளம் விவகாரம்.உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கு..

June 30, 2020 0

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு […]

மதுரை அருகே 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனியார் பள்ளி சார்பில் நிவாரணம்

June 30, 2020 0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கும் மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால்   கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வேலையின்றி பாதிக்கப்பட்ட, வறுமையில் வாடிய 300 க்கும் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம்…

June 30, 2020 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு கடையை திறக்க முடிவு செய்த […]

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு மூடல்..

June 30, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. […]

இராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..

June 30, 2020 0

இராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் காலனி தொண்டைமான் குளம் உள்ளது இதன் அருகே குடியிருப்பு […]