பல்வேறு தளர்வுகள்; ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு! 

பல்வேறு தளர்வுகள்; ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு!

  • வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு.
  • தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு.
  • ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும்.
  • அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி.
  • நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.
  • ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.
  • கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.
  • பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை.மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
  • தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள்:பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை. மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.

– தமிழக அரசு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..