ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு..

May 23, 2020 0

ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்துமாறு ஏழை மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வங்கி கடன் மற்றும் […]

மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு பல வேறு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை வழங்கினார்..

May 23, 2020 0

மதுரையில் இன்று (23/05/2020) பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் சூரணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஜிங்க் மாத்திரைகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். மதுரை […]

பண்டைய மதுரையின் தலைநகராக கருதப்படும் மணலூரில் இன்று அகழாய்வு பணி துவங்கியது…

May 23, 2020 0

கீழடி 6ம் கட்ட அகழாய்வின்ஒரு பகுதியாக இன்று (23/05/2020) மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாயவுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு […]

சொந்த செலவில் 5 கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றோர் ஆதரவற்றோர்கள் என 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி அரிசி அடங்கிய அத்தியவசிய தொகுப்புகளை வழங்கிய கடம்பன் குளம் ஊராட்சி தலைவர்..!

May 23, 2020 0

விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளம் ஊராட்சி தலைவர் சொந்த செலவில் 5 கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றோர் ஆதரவற்றோர்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி அரிசி அடங்கிய அத்தியவசிய தொகுப்புகளை வழங்கினார்! விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளம் […]

இராஜபாளையம் அருகே நிரம்பி வழியும் நீர் தேக்கம்; திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை..

May 23, 2020 0

இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான சாஸ்தா கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சாஸ்தா […]

சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு “ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்:-வைகோ…

May 23, 2020 0

இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள். வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் […]

ஆர்.எஸ். பாரதி கைது:அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா?-விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்!

May 23, 2020 0

ஆர்.எஸ். பாரதி கைது: அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா?-விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது. தலித்மக்களின் மீது […]

நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்.. ரமலான் சிந்தனை – 30..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

May 23, 2020 0

மனித சமூகத்தின் உடல் மற்றும் உள்ளங்களை சுத்திகரிக்க வந்த ரமலானின் நிறைவு நாளே ஈகைத்திருநாள் என்னும் நோன்பு பெருநாளாகும். அதிகாலையில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல்,பருகாமல் இறைவழிப்பாடுகளில் முழுமையாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட […]

ராமநாதபுரத்தில். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

May 23, 2020 0

கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசுபிறப்பித்த பொது ஊரடங்கு உத்தரவினைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலத் துறை மூலம் நல வாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்கு உதவிடும் வகையில் முதற்கட்டமாக ரூ.1000 […]

இராமநாதபுரம் பள்ளிக்கல்வி துறை மூலம் அரசு பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

May 23, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் விடைத்தாள் […]