கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமத்தின் தொடரும் மனித நேய சேவை..

May 21, 2020 0

கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமம் பல் வேறு சமுதாய பணிகளை ஆராவாரம் இல்லாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  நம்ம தெரு நட்பு (N […]

சீனியப்பா தர்கா குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி..

May 21, 2020 0

நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவரும், சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவருமான அல்தாப் உசேன் ஏற்பாட்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவினால் மிகவும் சிரமப்படும் மக்களுக்கு தேவையான […]

மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி சோதனை..

May 21, 2020 0

கேரள மாநிலம் பத்தனதிட்டாவிலிருந்து மேற்கு வங்காளத்திற்க்கு அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி இராஜபாளையத்தில் கொரோனா  பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச்சாவடியில் […]

தனி மனித உரிமை மீறப்படுகிறதா??..பாதிக்கப்பட்டவர்களின் தகவல் பொதுவெளியில் பரவும் அவலம்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா..?.

May 21, 2020 0

கீழக்கரையில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் தொடர்ச்சியாக பேஸ் புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் தங்கள் […]

இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் : கடத்தல் கும்பல் 9 பேர் கைது..

May 21, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடல் வழியாக போதை பொருட்கள், மருந்து, மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யே அலைபேசி எண் 94899 19722க்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் […]

வெளி மாநில தொழிலாளர்கள் பசியின்றி இருப்பதற்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது.-அமைச்சர் செல்லூர் ராஜூ

May 21, 2020 0

மதுரை தெப்பக்குளம் 54 வது வார்டு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளி மாநிலத்தைச் சேர்ந்த […]

மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

May 21, 2020 0

மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழியனுப்பி வைத்தார்.கடந்த 18 ஆம் […]

பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் அனுப்பப்பட்டனர்.

May 21, 2020 0

கொரானா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கையாக இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த வெளி மாநில தொழிலாளர்களில் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித் […]

உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..

May 21, 2020 0

பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம். “சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக […]

கோவில் அர்ச்சகர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவியை வழங்கினார்.

May 21, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு மே 30 வரை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடபட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலில் […]