தொல் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கோரிக்கை!

May 17, 2020 0

தொல். திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கடும் கண்டனம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை வர்மா என்பவர் மிக கேவலமானமுறையில் கார்ட்டூன் வரைந்து அதைசமூக […]

ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் காவல்துறை உயர்அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.!

May 17, 2020 0

ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் காவல்துறை உயர்அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து 4வது கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் […]

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்க மதுரையில் நாதஸ்வர, தவில் இசை கலை பிரார்த்தனை..

May 17, 2020 0

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் சமூக ஆர்வலர்கள் சார்பில் நாதஸ்வர _ தவில் இசை பிரார்த்தனை நடை பெற்றது. நாதஸ்வர இசை கலைஞர்களின் தலைவர் செல்வம் தலைமையில் இசை பிரார்த்தனை செய்தனர். 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர […]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது;கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்!

May 17, 2020 0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்: தமீமுன் அன்சாரி கைது; கைதான இடத்தில் பதாகை ஏந்தி மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மஜகவினர் முழக்கம்! முள்ளிவாய்க்கால் போரில் கொத்து கொத்த ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மே 17 […]

மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் உணவு மற்றும் உடைகள் வழங்கினார்..

May 17, 2020 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உணவு மற்றும் உடைகள் வழங்கினர். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு […]

புலம் பெயர் தொழிலாளர்கள் 1460 பேர் சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

May 17, 2020 0

விருதுநகர்,சிவகங்கை,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்பல்வேறு இடங்களில் பணிபுரிந்த 1460 தொழிலாளர்கள் நாகர்கோவிலிருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயில் மூலம் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து மாவட்டநிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி அனுப்பி வைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், பட்டாசு, […]

கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டமிட்ட ஆறு நபர்கள் அபாயகரமான ஆயுதங்களுடன் கைது..

May 17, 2020 0

மதுரை ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் ஆனந்த் ரோந்து பணியில் இருந்தபோது பாரதியார் ரோடு கடைசியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆறு நபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் சரவணக்குமார், மணிகண்டன், ராமசுப்ரமணியன், விக்னேஷ், காளிமுத்து, […]

மதுரையில் தடையை மீறி மீன், இறைச்சி விற்ற கடைகளுக்கு சீல் வைப்பு …

May 17, 2020 0

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட 4 இறைச்சி கடைகள் சீல் வைக்கப்பட்டு 250 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலுமான தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில […]

நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.!

May 17, 2020 0

நான்காம் கட்ட ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.! மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை […]

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு; புதிய தளர்வுகள், புதிய அறிவிப்புகள்..!

May 17, 2020 0

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் நீட்டித்து […]