உயிருக்குப் போராடும் சிறுமியின் உயிர் காக்க சிறப்பு ரத்ததான முகாம்..சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்..

May 16, 2020 0

தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் சிறுமியின் உயிர் காக்க சிறப்பு ரத்ததான முகாம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்றது. ரம்ஜான் நோன்பு இருந்த இளைஞர்கள்  இரத்த தானம் செய்து சமூக நல்லிணக்க நிகழ்சியாக அமைந்தது. […]

மதுரையில் 15நாட்களுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த தடை செய்யப்பட்ட பகுதி..

May 16, 2020 0

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் புது அக்ரஹாரம் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி அன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

டாஸ்மார்க் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்த குடிமகன்கள் …

May 16, 2020 0

கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே போலி மதுபான டோக்கன்களை ஜெராக்ஸ் கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து மதுபானம் வாங்க முயன்றுள்ளார்கள். இதைப்பார்த்த டாஸ்மாக் பணியாளர் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையிடம் தெரிவித்தவுடன் […]

No Picture

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் சோழபுரம் ஆகிய பகுதியில் கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம்..

May 16, 2020 0

இராஜபாளையம் அருகே தேசிகாபுரம் சோழபுரம் ஆகிய பகுதியில் கிருமி நாசினி தெளித்த சட்டமன்ற உறுப்பினரிடம் சாலை வசதி செய்து தர கோரி பெண்கள் கோரிக்கை. போட்டோவுக் போஸ் கொடுத்துவிட்டு வேலைகள் பார்க்கவில்லை என சட்டமன்ற உறுப்பினரிடம் […]

உச்சிப்புளி அருகே கிராம மக்களுக்கு தமாகா., நிவாரணம்..

May 16, 2020 0

தமாகா சார்பாக கொரோனா நிவாரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் என்மனம் கொண்டான் ஊராட்சி முருகனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு நம்பாயி வலசை  கற்பக விநாயகர் கோயில் முன் நடந்த நிகழ்வில்  அரிசி வழங்கப்பட்டது. கீழ நாகாச்சி […]

கீழக்கரையில் SDPI கட்சி குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்..

May 16, 2020 0

மத்திய மாநில அரசுகள் கொரனாகாலத்திலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மக்களை ஏமாற்றக் கூடிய மத அரசியல் நடத்தக்கூடிய செயல்பாடுகளை கண்டித்து கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக குடைபிடித்து […]

பல எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுபானகடைகள் இன்று தமிழகமெங்கும் திறப்பு..

May 16, 2020 0

16/05/20 இன்று சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தை தவிர்த்து தமிழகமெங்கும் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில் ஆத்தூர் தாலூகா செம்பட்டி அருகே உள்ள புதுகோடாங்கி பட்டியில் இயங்கி வரும் மதுபான கடையின் முன்பு காலை […]

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை இணைப்பை முறைப்படுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகம் வேண்டுகள்

May 16, 2020 0

இது குறித்து இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் , 2013 நவ.6 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பாதாளச் சாக்கடை திட்டத்திற்குரிய அனைத்து உட்கட்டமைப்பு […]

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில்  1500  ஏழை குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் வழங்கல் 

May 16, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள மேலப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு பூமி குழுமம் சார்பில் ரூபாய் 1,900 மதிப்பிலான 10 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், பழங்கள் மற்றும் […]

இறையச்சமில்லாத மனிதன் வேடதாரி என்பதற்கு பெருமானாரின் விளக்கம்!..ரமலான் சிந்தனை -23..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

May 16, 2020 0

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம். ஒருமுறை ஹழ்ரத் […]