கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பில் தேவையுடையோருக்கு நிவாரணம்..

May 13, 2020 0

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு இருக்கும் காரணத்தினால். வாகன ஓட்டிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இன்று (13/05/2020) கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு ரோட்டரி […]

வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்:-நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து!

May 13, 2020 0

வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்:-நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து! பிரதமர் நேற்று தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் […]

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது சொந்த செலவில் நிவாரணம்…

May 13, 2020 0

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு […]

1,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக மருத்துவத்துறையினருக்கு அறிவித்தது கத்தார் ஏர்வேஸ்…!

May 13, 2020 0

1,00,000 விமான டிக்கெட்களை இலவசமாக மருத்துவத்துறையினருக்கு அறிவித்தது கத்தார் ஏர்வேஸ்…! உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்வேஸ், கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களுக்காக 1 லட்சம் விமான டிக்கெட்டுகளை […]

கொரோனோ லாக்டவுன் கொடூரம்.. வெளிவரும் காம கொடூரன்கள்..பாதித்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க கோரிக்கை..

May 13, 2020 0

லாக்டவுன் வந்தாலும் வந்தது. வீட்டில் முடங்கிய பொல்லாத காமுகன்கள், தங்கள் வழிக்கு வராத பெண்களின் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் வெளியிட்டு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர். பொள்ளாச்சி விவகாரம் போல கடந்த மாதம் சென்னை […]

ரேஷன் பொருள் கடத்தலா??.. சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வரும் வீடியோ குறித்து விசாரிக்க கோரிக்கை..

May 13, 2020 0

ரேஷன் பொருள் கடத்தல் என சமூக ஊடகங்களில் பரபரப்பாக வலம் வரும் வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட […]

இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி: இருவர் படுகாயம்..

May 13, 2020 0

இராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் ஜெபக்கூடம் உள்ளது. இதன் நிறுவனர் பாஸ்டர் ஜெயசீலன். இங்கு களிமண்குண்டு கருப்பையா மகள் பிரிசில்லா 31 ஊழியராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ஜெப்ரி ரோஹித், 5 […]

ராமநாதபுரத்தில் 500 பேருக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்

May 13, 2020 0

இராமநாதபுரம் எம்எஸ்கே., நகர், பசும்பொன் நகர், தேவர் நகர் மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.மணிகண்டன் கொரானா வாழ்வாதார நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கினார். இதில் […]

மிரட்டும் கல்குவாரி முதலாளிகள்! மிரளும் டிராக்டர் தொழிலாளிகள்! காப்பாற்றக்கோரி விசிகவினர் மனு!

May 13, 2020 0

மிரட்டும் கல்குவாரி முதலாளிகள்! மிரளும் டிராக்டர் தொழிலாளிகள்! காப்பாற்றக்கோரி விசிகவினர் மனு! தேனியில் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த விலையை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு கற்கள் எம்.சாண்ட் விற்கப்படுவதாக ஆட்சியரிடம் விசிகவினர் புகார். […]

கப்பலூர் டாஸ்மாக் குடோனில் திருடி மதுரையில் மதுபானம் விற்ற தந்தை – மகன் கைது

May 13, 2020 0

தமிழகத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்த நிலையில் மதுரை கப்பலூர் பகுதியில் இரண்டு பேர் காரில் மதுபானம் விற்பதாக மதுவிலக்கு தடுப்பு போலீசாருக்கு தகவல் […]