Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

by ஆசிரியர்

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக தேவையுடையோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு நகர அமைப்பாளர் சிறுத்தை நெய்னா நகர செயலாளர் பாஷித் இலியாஸ் ஆகியோரின் தலைமையில் எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நகர் துணை அமைப்பாளர் கருஞ்சிறுத்தை ஹபீப், நகர தொண்டரணி அமைப்பாளர் விடுதலை முஸ்தாக் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!