வாலாந்தரவை மக்களுக்கு திமுக நிவாரணம்..

May 11, 2020 0

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டல் படி, இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திமுக., மாநில மகளிரணி துணைச்செயலருமான முனைவர் எம்எஸ்கே பவானி ராஜேந்திரன் […]

No Picture

மதுரை பெரியார் பேருந்து நிலைய வெளி மாநில ஊழியர்கள் திடீர் போராட்டம்..

May 11, 2020 0

கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் பல சிரமங்களுடன் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]

குற்றாலம் அருகே கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை-போலீசார் விசாரணை..

May 11, 2020 0

குற்றாலம் போலீஸ் சரகம் பாட்டப்பத்து கிராமம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 60), இவர்களுக்கு 4மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் அவரது பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு […]

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி சார்பாக நிவாரண பொருட்கள்..

May 11, 2020 0

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக தேவையுடையோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நகர அமைப்பாளர் சிறுத்தை நெய்னா நகர செயலாளர் பாஷித் இலியாஸ் ஆகியோரின் தலைமையில் எளிய […]

இராமேஸ்வரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதவி..

May 11, 2020 0

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, இராமேஸ்வரம் நகரில் கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களாக வீட்டுக்குள் […]

கிராம நிர்வாக அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்…

May 11, 2020 0

வாடியூரில் தூய்மை பணியாளர்களின் கொரோனா கால தடுப்பு பணிகளை போற்றும் வகையில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், வீகே.புதூர் வட்டம், சுரண்டை அருகே வாடியூர் கிராம அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் […]

மதுரையில் காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருள்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…

May 11, 2020 0

மதுரை கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வழங்கிய கொரோனா நலத்திட்ட உதவி சமூக இடைவெளியை காற்றில் பறந்தது. மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை […]

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை;கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக:-வைகோ வலியுறுத்தல்!

May 11, 2020 0

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை; கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக:-வைகோ வலியுறுத்தல்! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – […]

மண்டபம் முகாம் இலங்கை அகதிகளுக்கு லண்டன் டாக்டர்கள் நிவாரணம்

May 11, 2020 0

இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த டாக்டர்கள் சதா மற்றும் நிவேதிதா. லண்டனில் பணியாற்றி வரும் இவர்கள், கிளி அமைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். கொரானா பரவல் தடுப்பு […]

செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்..

May 11, 2020 0

செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மதுவிலக்கு காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். தற்போது கொரோனா தொற்று […]