8
தஞ்சாவூரில் இருந்து அரிசி ஏற்றிவந்த லாரி திருப்புல்லாணி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் முருகதாஸை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.