நீதிமன்ற உத்தரவு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

May 8, 2020 0

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து அனைத்து தொழில்கள் முடங்கின. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன, வழிபாட்டு தலங்களில் தரிசனம், பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்டன. சமூக விலகலை பின்பற்றா […]

ஆலங்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா..காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

May 8, 2020 0

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குளம் பகுதியில் கொரோனா […]

மதுரை சிலைமான் அருகே மணல் திருடியவர்கள் கைது.. வாகனங்கள் பறிமுதல்..

May 8, 2020 0

மதுரை மாவட்டம். 08.05.2020. சிலைமான் காவல் நிலைய போலீசார், K.L.N பாலிடெக்னிக் பின்புறம் மற்றும் நெடுங்குளம் நாகசிவா பாலிடெக்னிக் அருகே ரோந்து செய்து கொண்டிருந்தபோது, அங்கே சட்டவிரோதமாக மணல் திருடிக் கொண்டு இருந்த, நவீன் […]

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12,276 வழக்குகள் பதிவு..

May 8, 2020 0

08.05.2020. மதுரை மாவட்டம். மத்திய மாநில அரசுகள் கொரான வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப. […]

மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை…

May 8, 2020 0

மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது மற்றும் 4வது தெருகள் சந்திக்கும் இடத்தில் குடிசையுடன் கூடிய காலி மனை உள்ளது. இந்த மனையில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது. இந்தப் பை […]

மதுரை காவல்துறையினருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் 5 லட்சம் மதிப்புள்ள முழுக்கவச உடைகளை வழங்கியுள்ளனர்…

May 8, 2020 0

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் மற்றும் அங்கு வாழும் தமிழர்கள் இணைந்து மதுரை காவல்துறைக்கு 5 லட்சம் மதிப்புள்ள முழுக்கவச ஆடைகளை  வழங்கியுள்ளனர். மதுரையில் கொரானா பாதித்த 111 நபர்கள் வசித்த 20க்கும் […]

இராமநாதபுரம் கீழக்கரை சாலையில் வாகன விபத்து…

May 8, 2020 0

தஞ்சாவூரில் இருந்து அரிசி ஏற்றிவந்த லாரி திருப்புல்லாணி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் முருகதாஸை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த […]

திருப்பாலைக்குடி மக்களுக்கு நவாஸ் கனி எம்பி நிவாரணம்..

May 8, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாவட்டத் […]

இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர் இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்..

May 8, 2020 0

விடுதலை சிறுத்தை கட்சி எழுச்சித்தமிழர் ஆணையின் பேரிலும்,  மாநிலச் செயலாளர்  அப்துல் ரஹ்மான்  வழிகாட்டுதலோடு இசுலாமிய சனநாயக பேரவையின் சார்பாக மேலக்கோட்டை ரமலான் நகர், இளமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை எளியோருக்கு நிவாரண […]

தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது:-விஜயகாந்த் ட்வீட்..

May 8, 2020 0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது […]