மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா;ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்:-வைகோ அறிக்கை!

May 5, 2020 0

மறுமலர்ச்சி திமுக 27 ஆம் ஆண்டு தொடக்க விழா;ஏதுமற்ற ஏழைகளுக்கு உதவிடும் அறப்பணி தொடரட்டும்:-வைகோ அறிக்கை! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மே 6-ஆம் தேதி 27 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. நூற்றாண்டு […]

சத்தியபாதை மாத இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமம் சார்பாக கீழக்கரை டி.எஸ்.பி தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள் உதவி..

May 5, 2020 0

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன்ரைஸ் ஸ்டூடியோ பாலாஜி மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாயாகுளம் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவுங்களேன், அத்தியாவசிய பொருட்களுக்கான தேவையில் உள்ளனர் என்று முகநூலில் என்று செய்தி […]

தொண்டியில் தூக்க மாத்திரை விழுங்கிய வாலிபர் பலி.. மருந்தக உரிமையாளர் மகன் உள்பட 3 பேர் கைது..

May 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சுல்தான் மகன் சதாம் உசைன். கடந்த வாரம் இவர், தினையத்தூர் ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில் வாங்கிய போதை மாத்திரைகளை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொண்டி காவல் […]

கமுதியில் பூச்சி மருந்து மூலம் பழுத்த 3.5 டன் மாம்பழம் பறிமுதல்..

May 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பூச்சி மருந்து தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்கள்  அதிகம் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராமபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் […]

பசும்பொன்னில் 620 குடும்பங்களுக்கு ஊராட்சி தலைவர் நிவாரணம்..

May 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் ஊராட்சியில் தேசிய ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதாரம் பாதித்த பசும்பொன், ப.கடம்பன்குளம், பசும்பொன் ஆதிதிராவிடர் காலனியில் 620 குடும்பங்களுக்கு, பசும்பொன் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தனது சொந்த […]

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி..

May 5, 2020 0

கொரானா தொற்று பரவல் தடுப்பு களப்பணியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை பணியாளர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணியாளர்களின்  பயணப்படி பிடித்தம், விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தம் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு […]

வெளியே வந்தால் தோப்புகரணம்..ராஜபாளையம் அருகே காவல்துறை நூதன தண்டனை..

May 5, 2020 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி திரிந்த வாலிபர்களை தோப்புக்கரணம் போட வைத்து காவல்துறையினர் தண்டனை வழங்குகின்றனர். நாடு முழுவதும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

May 5, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது… பழனியில் சார் ஆட்சியர் உமா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து […]

மக்களின் நலனை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

May 5, 2020 0

மக்களின் நலனை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி. விருதுநகர் மாவட்டம் […]

உயர் நீதிமன்ற உத்தரவுன்படி பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபாட்டில்கள் அழிப்பு!

May 5, 2020 0

உயர் நீதிமன்ற உத்தரவுன்படி பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபாட்டில்கள் அழிப்பு! மதுரை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் உள்ள மதுபாட்டில்களை பாதுகாப்பான முறையில் அழிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேடசந்தூர் […]