சாயல்குடி அருகே அதிமுக., நிவாரணம்

சாயல்குடி அருகே செஞ்செடைநாதபுரம் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அதிமுக., மகளிர் அணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார். சாயல்குடி ஒன்றிய அதிமுக செயலர் ஏ.எஸ்.பி.அந்தோணிராஜ், கடலாடி ஒன்றிய செயலர் முனியசாமிபாண்டியன் உள்ளிட்ட அதிமுக வினர் கலந்து கொண்டனர்.