Home செய்திகள்உலக செய்திகள் “KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் முதல் சுற்றில் தகுதியானவர்கள் விபரம்…

“KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் முதல் சுற்றில் தகுதியானவர்கள் விபரம்…

by ஆசிரியர்

கடந்த மாதம் “KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGEIZ” இணைந்து சமகாலத்தில் நடைபெறும் சமுதாய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டிகளில் 300கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல் வேறு பள்ளிகளில் இருந்து ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் ஒவிய போட்டியில. கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் பேர் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட யாவரையும் குறைத்து மதிப்பிட முடயாத அளவிற்கு மிகவும் சிறப்பாக பங்களிப்பு செய்து, முதல் சுற்றுக்கு தேர்ந்தெடுப்பதை மிகவும் சிரமமான காரியமாக்கிவிட்டார்கள் என்றே கூறலாம். முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கீழே:-

NAMESCHOOLGrade
Abdul Kareem5th
Abdul Thufail4th
Ahamed5th
Ahamed Irfan
Ahamed SuhailIslamia School3rd
Aysha AzhaKannadi Vappa School2nd
Aysha Fara1st
Girija Siri2nd
H.Hisham Ibrahim4th
Hafna SuhailaIslamia School4th
Hana Shifa2nd
Harin SinaIslamia SchoolUKG
Harsha MariamIslamia School3rd
HarshadKannadi Vappa School6th
Hatheeja AmrinPioneer Ilma4th
J.AhsanDeeniya School4th
Kishore Vasan4th
Littica2nd
M.Ahmed Afla1st
M.IbrahimKannadi Vappa School7th
Makkiya AfridhaIslamia School4th
ManisahIslamia School1st
Meera Nakhla1st
Mohamed Munasif
Mohammed Awaathif RoshanMG Public4th
Mohammed HafsaMohideeniya School11th
Mohammed NafeelHameediah School5th
Mohammed RifazKannadi Vappa School4th
Mohammed Rifkhan5th
Mohammed Safeetha5th
Mujahith5th
Nisha HanaKannadi Vappa School3rd
Poornima5th
Ruwaiz Nishan
S.Alajuba4th
Sameer Ahmed1st
Samsun Nisha2nd
Sana FathimaIslamia School2nd
Sanaf Mohideen4th
Sharifa Amila5th
Shifani Pearl Matric
Sultan AfiqIslamia School2nd
Syed Tariq Hussain
கலைஞர்களின் சில கைவண்ணங்கள் உங்கள் பார்வைக்கு:-

இந்த ஓவிய போட்டியில் வெற்றி பெரும் முதல் 3 நபருக்கு 1500, 1000, 500 ரூபாய் என ரொக்க பரிசும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக 100 ரூபாய் வழங்கப்படும்.  இத்துடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் “KEEGGI” நிறுவனம் சார்பாக DISCOUNT COUPON வழங்கப்படும்.

குறிப்பு:- கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!