மதுரையில் தி.மு.க சார்பில் நிவரணம் வழங்கல்…

மதுரையில் தி.மு.க சார்பில் நிவரணம் வழங்கப்பட்டது.  இதில் ஏராறமான பொதுமக்கள் பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில்  வடக்கு மாவட்ட செயலாளர் P.மூர்த்தி MLA., மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம், கூத்தியார்குண்டு கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகள், A.ராசு, ராஜா கண்ணன், வெற்றிவேல், ஆகியோரின் ஏற்பாட்டில் ஒன்றிய பொறுப்பாளர்&ஒன்றிய சேர்மன்  வேட்டையன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமாதேவி போத்திராஜ் மற்றும் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராஜா மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள் முருகன், சுந்தரகிருஷ்ணன், அய்யங்காளை, திருச்சங்கு, ரவி, தனசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி,காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்