சின்ன மாயாகுளம் கிராமத்தில் கபசுர குடிநீர் மற்றும் அரிசி வழங்கல்..

சின்ன மாயாகுளம் ஊர் இளைஞர்கள் சார்பில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக இலவச கபசுரக் குடிநீர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகின்றனர்.

கீழை நியூஸ்
SKV சுஐபு