பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..

பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..

பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சரக்கு மற்றும் பார்சல் ரயில் சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.