
நாளை (1/06/2020) முதல்50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம்: மதுரை கோட்டத்தில் இயக்குவதற்காக 450 பேருந்துகள் தயார்; சமூக இடைவெளிக்கான பணிகள் குறித்து மதுரை மண்டல மேலாளர் ஆய்வு..
தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல்50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கம் மதுரை கோட்டத்தில் நாளை இயக்குவதற்காக 450 பேருந்துகள் தயார். சமூக இடைவெளிக்கான பணிகள் குறித்து மதுரை மண்டல மேலாளர் ஆய்வு.. தமிழகம் […]