கீழக்கரையில் ஆட்சியர் சமூக தொலைவு (Social Distancing) சம்பந்தமான செய்முறை விளக்கம்..

இராமநாதபுர ஆட்சியர் இன்று (07/04/2020) கீழக்கரையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் பற்றி ஆய்வு செய்ததோடு, கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பிற அமைப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

DF3931B3-AD9B-4D6F-9515-4A40F609E8B8

இதன் தொடர்ச்சியாக ஆட்சியர் SOCIAL DISTANCING எனப்படும் சமூக தொலைவு என்பதை எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என செயல் முறைகளை விளக்கினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image