இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு …..

இன்று 7.4.20202 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் அனைத்து ஜமாத் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

78CE38A6-2E0D-42E3-A838-95AC23D8C35E

கீழக்கரை நகர் பகுதி முழுவதும் சுகாதாரத் துறை ஆய்வு நடத்தி வருகிறது. அந்த சுகாதாரப் வீடு வீடாக சென்று சுகாதார கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள், இதை கருத்தில் கொண்டு பொது மக்கள் சுகதார குழுவினருக்கு முழு விவரத்தை அளிக்க வேண்டும்,  அதற்கு ஜமாத்தார்கள் ஐந்து குழுவாக சுகாதாரப் பணியாளர்களோடு சென்று ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

கீழை நியூஸ்-SKV சுஐபு

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image