தமிழக முதல்வருடன்கானொலி காட்சி மூலம் உரை

தமிழக முதல்வருடன் காணொலிக் காட்சி மூலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையாளர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்துரையாடல் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி . கே . பழனிசாமி  கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் கானொலி காட்சி மூலம் உரையாற்றினார் . மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் . வினய் , மற்றும் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றார் . ஆலோசனை நடத்தினார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image