Home செய்திகள் விலங்குகளின் பசியையும் தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்…

விலங்குகளின் பசியையும் தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்…

by mohan

.திருப்பரங்குன்றம் மலை பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான குரங்குகள், மயில்கள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி அழிந்து வருவதாகவும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்வதால் அங்கு சில மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதனகலா  தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர்  மாநகராட்சி உதவியுடன்  விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பியும் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக வழங்கினார். காவல் ஆணையர்  ஆய்வாளரை பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!