மாவட்ட ஆட்சித்தலைவா் பெருங்காமநல்லுாாில் அஞ்சலி.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவு இடத்தில் 100 வது நினைவு நாள் முன்னிட்டு தமிழ் நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் . வினய் ,  இன்று ( 3 . 4 . 2020 ) மாலை அனுவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image