கீழக்கரை தாலுகா “சத்தியபாதை” மாத இதழ் மற்றும் கீழை நியூஸ் இணையதள நிருபர் நியமனம்..

சத்தியபாதை மாத இதழுக்கும் TNTAM/2005/17836 – கீழை நியூஸ் இணையதள பத்திரிக்கைக்கும் கீழக்கரையைச் சார்ந்த SKV.முஹம்மது சுஐபு, கீழக்கரை தாலுகா நிருபராக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வருட இறுதி வரை நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழக்கரை தாலுகாவில் உள்ள அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இனி அவரே சத்தியபாதை மாத பத்திரிக்கை மற்றும் கீழை நியூஸ் இணைய தள பத்திரிக்கை சார்பாக கலந்து கொள்வார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தங்கள் அனைவருடைய ஆதரவையும் தொடர்ந்து தருமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.

“சத்தியபாதை நிர்வாகம்”

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal