Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு.. தேவையுடையோர் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்..

கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு.. தேவையுடையோர் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்..

by ஆசிரியர்

கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் உள்ள மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமமான பால்கரை கிராமத்தில் 55 குடும்பங்களுக்கு இன்று (02/04/2020) ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் உதவி தேவையுடையவர்கள் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளை +91 90872 58743 மற்றும் +91 96292 01155 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!