கீழக்கரை தி.மு.க சார்பில் மக்கள் நலத்திட்ட உதவி……

திமுக தலைமைக் கழகத்தின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள் மாநகரம், நகரம், ஒன்றியம், ஊராட்சி, பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று (02/04/2020) கீழக்கரை நகர் கழக செயலாளர்  S.H.A பஷீர் அஹமது தலைமையில் மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S.ஹமீது சுல்தான் முன்னிலையிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  மேலும் துணைச் செயலாளர் S. ஜமால் பாரூக், மாவட்ட பிரதிநிதி மரைகா, வர்த்தக அணி செயலாளர் மக்கள் டீம் காதர், S.K.V சுஐபு, பயாஸ், நையும் அத்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image