திருப்பத்தூர் மாவட்டத்தில் 818 பேர் தனிமை – ஆட்சியர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 818 பேர் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சிவனருள் தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 தற்காலிக படுக்கை தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image