ஆம்பூர் அருகே விஷமிகள் மலையில் தீ வைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அருகே பைர பல்லி, துருஞ்சிமேடு வனப்பகுதியில் விஷமிகள் சிலர் தீ வைத்து உள்ளனர். தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image