செங்கம் பகுதியில் வாகனங்களில் கெத்து காட்டியவர்களுக்கு செங்கம் போலீசார் சிறப்பு கவனிப்பு…

செங்கம் பகுதியில் வாகனங்களில் கெத்து காட்டியவர்களுக்கு செங்கம் போலீசார் சிறப்பு கவனிப்பு…

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் செங்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும்போது கெத்து காட்டிய இளைஞர்களுக்கு செங்கம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்தனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமலானது அதன்பிறகு அரசு பஸ்கள் இயங்கவில்லை தவிர தனியார் வாகனங்கள் எல்லாம் நள்ளிரவுவரை இயங்கின தடை தடை அமல் ஆன நாள் முதல் என்பதாலும் சம்பந்தப்பட்ட இருந்த நடைமுறை சிக்கல்களையும் கருதி வாகனங்கள் சுற்றுபவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 144 தடை மீறி சுற்றுர்ளுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார் அதனை தொடர்ந்து த நள்ளிரவுக்குப் பின் முக்கிய சாலைகளில் தடுப்பு வைத்து போலீசார் தடை ஏற்படுத்தினர். தொடர்ந்து இன்று அதிகாலை வழக்கம்போல் வாக்கிங் செல்லத் தொடங்கிய அவர் இதையடுத்து போலீசார் கருத்தரித்தல் உள்ள காலகட்டத்தில் வாக்கிங் செல்வது ஆபத்து வரவழைக்கும் விழுந்து உயிர் பெற்றது என்று அறிவுறுத்தி அனுப்பினார். செங்கம் போலீசார் சும்மா திரிந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி தோப்புக்கரணம் போட வைத்து அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பினார். போலீசார் இனி இப்படி ஊரை சுற்றினார் பறிமுதல் செய்யப்படும் அபராதம் இது ஒரு தொற்று நோய் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர் என்று எச்சரித்து அனுப்பினார்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image