இது என் ஊரு, எனது உரிமை உங்களுக்கு கொரானா வராதா? வரச்சொல்லுங்க முதல்வரை போலீசாரிடம் எகிறிய  இளைஞர்…

இது என் ஊரு, எனது உரிமை உங்களுக்கு கொரானா வராதா வரச்சொல்லுங்க முதல்வரை போலீசாரிடம் எகிரிய  இளைஞர்:- பிறகு என்ன,

காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறப்பாக கவனித்த அறந்தாங்கி போலீசார் இனிமேல் வெளியே வரமாட்டேன், போலீசை எதிர்த்து பேச மாட்டேன், மாஸ்க் போட்டு வருவேன் என்று கதறிய இளைஞர்.

https://youtu.be/tXujRqSde3g

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply