பரமக்குடி அம்மா உணவகத்தில் சுகாதாரம் கூட்டுறவு வங்கி தலைவர், எம்எல்ஏ ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகளின் தரம், சுகாதாரம் மற்றும் முன்னேற்பாடு குறித்து  இராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் ஆகியோர் இன்று (26/03/2020) ஆய்வு செய்தனர்.

அம்மா உணவகத்திற்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று சாப்பிட வசதியாக கோடுகள் போட்டு வரிசையாக அனுப்பப்பட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply