கண்டதுக்கும் ஆசப்பட்டு WhatsAppல கண்டதையும் Forward பன்ற அப்ரன்டிஸ்களா!!! இத கொஞ்சம் படிச்சு திருந்துங்கப்பா!!!

fake news and misinformation on internet concept

கண்டதுக்கும் ஆசப்பட்டு WhatsAppல கண்டதையும் Forward பன்றவைங்களா!!! இதையும் கொஞ்சம் படிங்க!!!

கடந்த இரண்டு நாட்களாக எல்லா WhatsApp குழுக்களிலும் கொரோனா விழிப்புணர்வு பதிவுகளோடு சேர்த்து மற்றொரு பதிவும் வருகிறது.

இலவச இன்டர்நெட், 50 ஜிபி, 100 ஜிபி என்று.இது முற்றிலும் பொய்.இரண்டு விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

1.முதலாவதும் மற்றும் மிக மிக முக்கியமானதும் கூட, இலவச இன்டர்நெட் சம்மந்தமாக உங்களுக்கு வரும் லிங்க் அனைத்தும் பெரும்பாலும் bitly லிங்க் ஆக இருக்கும்.

இந்த bitly முறையை நாங்கள் தொழில் முறை tracing/tracking காரணத்திற்காக உபயோகப் படுத்துவார்கள்.

அதன் மூலம் நீங்கள் அந்த லிங்க் click செய்யும் போது நீங்கள் எந்த இடத்திலிருந்து , அதாவது WhatsApp, twitter, Facebook, Google அல்லது மற்ற இணையதளம் , மொபைல் sms போன்ற எந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓபன் செய்தார்கள் என கண்காணிக்க இயலும்.

ஒரு வேளை நாங்கள் தொழில் முறை அன்றி சற்று சட்டத்திற்கு புறம்பான நபர்களாக இருந்தால்,

நீங்கள் எல்லாம் click செய்யும் போதே உங்களின் அனைத்து தகவல்களையும் அதாவது வங்கி தகவல், otp, account detail, message content, photos, video, contacts, GPS, email, call recording போன்றவற்றை உங்கள் மொபைல்/ கணினி இவற்றிலிருந்து எடுக்க முடியும்.

எனவே ஆசைப்பட்டு உங்கள் தகவல்களை திருட வாய்ப்பு அளிக்காதீர்கள்.

2..உங்களுக்கு இலவச இன்டர்நெட் தரப்படுமெனில் அது உங்கள் நெட்வொர்க் provider உங்களுக்கு தெரியப்படுத்துவர்.

அதற்கு நீங்கள் எந்த forward message, call, SMS செய்ய தேவை இல்லை.

நீங்கள் மற்ற குழுக்களுக்கு ஒரு message ஒன்றை forward செய்தால் உங்களுக்கு இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்பது முற்றிலும் பொய்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply