வேலூர் CMC தனியார் மருத்துவமனையில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மையம்

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது சளி, இருமல் உள்ளவர்களும் பரிசோதனை செய்து கொள்ள அரசு மருத்துவ மனையை அதிகம் பேர் நாடினர். இதனால் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வேலூர் கிருஸ்துவ மருத்துவமனை கல்லூரி (CMCH) க்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று 26-ம் தேதி கொரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கியது. ஆரம்பகட்ட சோதனைக்கு ரூ 1500-ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ 3000 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..