அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கு காவல் துணை ஆணையர் விழிப்புணர்வு

காவல் ஆணையர்  உத்தரவுப்படி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது 2 மீட்டர் இடைவெளியில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதால் கொரோனா தொற்று ஏற்படாமல் முற்றிலும் தடுக்கலாம் எனவும் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image