வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதாகை..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் வேலையில் அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்  வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாதகை தெருக்களில் வைக்கப்பட்டுள்ளது.

தகவல்:- அமீரகத்தில் இருந்து SH Basith

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply