CAAக்கு எதிராக SDPI சார்பில் மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம்..

March 19, 2020 0

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு சட்டங்களை கண்டித்து எஸ்டிபிஐ., கட்சி சார்பில் இராமநாரபுரம் மாவட்டம் மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  நகர் தலைவர் ஏ.முஹம்மது சுலைமான் […]

ஆக்கிரமிப்புகள் அகற்றம். காவல்துறை அதிரடி.

March 19, 2020 0

காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி பி.பி. குளம் பகுதியில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் போக்குவரத்து காவல்துறையினரால் அகற்றப்பட்டதால் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உலகின் சூப்பர் பவர் நாடக மாறிய இந்தியா- உலக நாடுகள் மோடிக்கு பாராட்டு.

March 19, 2020 0

கொரனோ உலகம் முழுவதும், மிக பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய நிலையில் 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், இதுவரை 150 ற்கும் குறைவான நபர்களே கொரனோ அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மூவர் […]

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் கொரானோ நோய் கண்டறியும் கருவி மூலம் பயணிகளுக்கு சோதனை

March 19, 2020 0

இந்தியா முழுவதும் கொரானோ நோய் கிருமி பரவாமல் தடுக்க பல்வேறு வகை மருத்துவ சோதனை தடுக்கும் முறை சுகாதார துறையால் வேகமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ளே மற்றும் வெளியே […]

வாலாஜா ஒன்றியத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

March 19, 2020 0

வேலூர் மாநகர மாவட்ட அமமுக சார்பில் வாலாஜா ஒன்றியம் கொண்ட குப்பம் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி பொருளாளர் ஏழுமலை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு […]

மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தில் மோதி விபத்து ; டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்

March 19, 2020 0

வாணியம்பாடி அருகே கொரோனா நோய் தடுப்பு மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.வாணியம்பாடி, கொரோனா வைரஸ் பரவுவதையொட்டியும் சளி, இருமல், காய்ச்சல் […]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…

March 19, 2020 0

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே  சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் […]

காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

March 19, 2020 0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி இன்று 19.03.2020 ம் தேதி அனைத்து காவல் நிலையங்களும் சுத்தம் செய்யப்பட்டு காவலர்களுக்கும் மற்றும் மனு கொடுக்க வரும் […]

இராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொரானா தடுப்பு வைரஸ் விழிப்புணர்வு

March 19, 2020 0

இராமநாதபுரத்தில் கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவா் கைது.

March 19, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய செம்மேட்டுபட்டியில் அழகுராஜா மனை மின்னல் கொடி என்பவரிடம் கடந்த 7ம் தேதி 20 வயது மதிக்கத்தக்க இருவர் .மின்னல் கொடியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல, அவர் […]