புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி சுய நிதிப்பிரிவு ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

March 14, 2020 0

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி சுய நிதிப்பிரிவு ஆண்டுவிழா  சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்புரை மற்றும் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்கள் தலைசிறந்த விளங்க நூலகம் மற்றும் ஆய்வகங்களை […]

முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக பள்ளபட்டி அருகே நான்கு வழிச்சாலையை அரை மணி நேரம் நிறுத்திய போலீசார்

March 14, 2020 0

திண்டுக்கல் மாவட்டத்திற்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மருத்துவ அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்திருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் எல்லையாக இருக்கக்கூடிய பள்ளபட்டி சிப்காட் பகுதியில் அதிமுக ஒன்றியத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி […]

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது.

March 14, 2020 0

மதுரை மாவட்டம். கள்ளிக்குடி அருகே, பத்து வயது சிறுவனுக்கு, கண்ணன் (28)  பாலியல் தொந்தரவு செய்து சிறுவனை மிரட்டியதாக, சிறுவனின் தந்தை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, […]

குடியுரிமை திருத்த சட்டம் முதல்வர், பிரதமரை சந்தித்து தெளிவு பெற இஸ்லாமியர்களுக்கு சமக., தலைவர் சரத் குமார் அழைப்பு

March 14, 2020 0

இராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது: கொரானா வைரஸ் […]

பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை குட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு

March 14, 2020 0

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சித்திக் சாராமலைப்பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கே.எம்.வாரியார்

இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு மற்றும் ஆளுமை குழுக் கூட்டம்

March 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஆளுமை குழுக் கூட்டம் குழுவின் தலைவரான ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது. குழு […]

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம்

March 14, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் தமிழக அரசு வழங்கும் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் பெறுவதற்கான […]

குஞ்சார்வலசையில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி

March 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மண்டபம் அருகேயுள்ள வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சார்வலசையில், இரவு வேளையில் பல்வேறு சமூக விரோத செயல்கள், குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் குற்றம் […]

செட்டி நாட்டு வழக்கப்படி இரு கை கூப்பி வணக்கம் தெரிவியுங்கள். சுகாதார ஆய்வாளர் பேச்சு..

March 14, 2020 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார […]

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

March 14, 2020 0

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும் காவல்துறை மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க, தனிப்பிரிவை அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு […]