இராமநாதபுரம் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்..

March 13, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பெருவயல்-பூந்தோண்டி பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து தேவிபட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், இளங்குளம் காமாட்சி மகன் கார்த்திகேயன் (எ) […]

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி:- பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்..!

March 13, 2020 0

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் முடங்கி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முழுமையான விளக்கம் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் கோழி […]

பொய் வழக்குகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

March 13, 2020 0

டெல்லி வன்முறையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை தொடர்ந்து டெல்லி காவல்துறை பாரபட்சமாக டெல்லி மாநில நிர்வாகிகளை புனையப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்ததை கண்டித்து […]

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று  மார்ச் – 31 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்கியதமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி.மாநிலத்தலைவர்பி.கே.இளமாறன் அறிக்கை.

March 13, 2020 0

சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களில் கேரளா,கர்நாடகா பாதிப்பு பரவலாகி வருவதால் தமிழ்நாட்டில் […]

விஷம் அருந்தி மயங்கி இளைஞர் பலி

March 13, 2020 0

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செல்லும் வழியில் உள்ள ஆர்ச் அருகே  ஒரு இளைஞர் வாயில் நுரை தள்ளி படிய மயங்கி கீழே விழுந்தார். அப்பொழுது போக்குவரத்து சீர் செய்யும் […]

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும்மக்களவையில் கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு..!

March 13, 2020 0

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும் மக்களவையில் கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு..! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை கட்சி கொறடாவும், இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே. […]

இஸ்லாமியரை தூண்டி விடாதீங்க.. உண்மையை பேசுங்க என்பிஆர் விவகாரத்தில் காரசார மோதல்..

March 13, 2020 0

இஸ்லாமியரை தூண்டி விடாதீங்க.. உண்மையை பேசுங்க என்பிஆர் விவகாரத்தில் காரசார மோதல்.. “என்பிஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன… என்ன பாதிப்பு இருக்கு சொல்லுங்க.. பாதிப்பை என்ன என்பதை குறிப்பிட்டு சொல்லாமல், […]

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

March 13, 2020 0

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ரத்த கொதிப்பு சர்க்கரை வியாதி முதலிய வியாதிகள் பாதிப்படைகின்றன இந்த சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே […]

தொடரும் ஷேர் ஆட்டோக்களால் விபத்து பலியாகும் உயிர்கள்

March 13, 2020 0

மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங் ரோட்டில் ஷேர் ஆட்டோ அதிவேகமாக வந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே பலி பலியானரர் . ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் […]

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை..

March 13, 2020 0

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]