இந்தியா எங்கள் தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

March 11, 2020 0

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள்சுவாசம்! கவிஞர்,கப்ளிசேட் பகுதி-5 இந்தியாவில்பாசிசம் உருவானதற்கான விதைகளை அறிந்து கொள்வது அவசியம். உலக வரலாறு நெடுகிலும் சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் ஆட்சி செய்தே வந்திருக்கிறார்கள்.மக்களை கசக்கிப்பிழியும் சர்வாதிகாரிகளுக்கும், மதங்களின் பெயரால், இனங்களின் […]

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

March 11, 2020 0

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இதில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக பெரு நகரங்களில் ரூ.5 ஆயிரமும், […]

கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள்..

March 11, 2020 0

கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள்.. ஒவ்வொரு முறையும் சட்டசபை பட்ஜெட் தொடரில் ஒவ்வொரு துறையிலும் பணிநிரந்தரம் செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதிக்கீடு […]

பயமுறுத்தும் கொரோனா!  மார்ச் – 31 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்!

March 11, 2020 0

சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களில் கேரளா,கர்நாடகா பாதிப்பு பரவலாகி வருவதால் தமிழ்நாட்டில் […]

செங்கம் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை..

March 11, 2020 0

செங்கம் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி படவேட்டம்மாள் (வயது 60). […]

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்-தமிழக அரசு உத்தரவு..

March 11, 2020 0

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்-தமிழக அரசு உத்தரவு.. தமிழகத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும்/மாற்றப்பட்டு வரும் […]

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது.

March 11, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அந்த பகுதி பெண்களுக்கு குடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக சார்பில் உசிலம்பட்டி […]

தமிழக பாரதீய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்-பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவிப்பு

March 11, 2020 0

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் […]

வள்ளிமலை சோமநாதபுரம் மலைப் பகுதியில் தீ அணைப்பு

March 11, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த சோமநாதபுரம் மலைப் பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இந்த மஞ்சு புற்கள் அதிகயளவில் காய்ந்து இருந்ததால் தீ வேக பரவியது இது குறித்து […]

பெரியகுளத்தில் வீட்டில் வைத்துள்ள நாட்டு வெடி தீடீரென வெடித்ததில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்தில் பலி

March 11, 2020 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் குடியிருந்து வருபவர் கோபி. இவர் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் வெடி தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் அவர் மறைந்து விட்டதால் அவருடைய மகள் […]