கரோனா பாதிப்பு? வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

March 9, 2020 0

மதுரை: கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக இத்தாலியில் இருந்து மதுரை வந்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இத்தாலி நாட்டிலிருந்து தில்லி வழியாக மதுரை […]

நிலக்கோட்டையில் இளைஞர்களுக்கு சமூக கல்வி பற்றிய கருத்தரங்கம்

March 9, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சக துறையின் திண்டுக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா என் . ஊத்துப்பட்டி பகவான் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து இளைஞர்களுக்கு கருத்து […]

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்ததாக கூறி பெட்ரோல் நிலையம் முன் குப்பைத் தொட்டியை வைத்த மாநகராட்சி

March 9, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு வசந்த நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் நிலையத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இதை ஆதவன்  குத்தகைக்கு எடுத்து நடத்தி […]

பெண் ஆணாகமாறியவரை காதல் திருமணம் செய்யவேண்டி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

March 9, 2020 0

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வீட்டி என்ற இளம்பெண் செவிலியராக உள்ள நிலையில் அவருடன் பணியாற்றிய  ஆணாக மாறிய திரு நம்பியை கடந்த நான்கு வருடங்களாக காதல் செய்து வந்துள்ளார். தங்களது காதலை பெற்றோரிடத்தில் தெரிவித்ததை […]

உச்சிப்புளி அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் முழக்க தர்ணா போராட்டம்

March 9, 2020 0

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கருப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் எஸ்டிபிஐ., கட்சி சார்பில் தொடர் முழக்க தர்ணா […]

பெருங்குளத்தில் 31ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: ஆற்றாங்கரை அணி ஜாம்பியன்

March 9, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐஎன்எம்எஸ்) சார்பில் 31 ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியது. […]

முத்துப்பாண்டிபட்டி நல்லமாயன் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

March 9, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நல்லமாயன் சுவாமி திருக்கோவிலை புரணமைப்பு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பால்க்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து […]

கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து பள்ளியில் விளக்கம்

March 9, 2020 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆறாம் வகுப்பு மாணவி நதியா பாதுகாப்பாக இருக்க […]

ஆம்பூர் அருகே ரூ 7 லட்சம் கள்ள நோட்டு 2 பேர் கைது

March 9, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 500 மற்றும் 200 ரூபாய்கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பாஸ்கர் அய்யனூர் சரவணன் ஆகிய 2 பேரையும் மும்பை […]

ராமநாதபுரம் அருகே குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்

March 9, 2020 0

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கருப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் அருகே எக்ககுடி ஜமாத்தார் மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. […]