முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி..

March 6, 2020 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி இன்று (06/03/2020) மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H […]

தொண்டி அருகே பெண் போலி டாக்டர் கைது

March 6, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அண்ணா நகர் தொண்டி ராஜ் மகன் முருகேசன். கடந்த பிப்.15 ல் உடல் நலம் பாதித்த இவரது தாய்அழகம்மாளை (68), தொண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு […]

நரிக்குறவ பெண்களை பாராட்டிய போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்.

March 6, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமுத்துவபுரத்தில் பெண்களுக்கான மத்திய அரசின் சுயவேலைவாய்ப்பு திட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் நரிக்குற பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் கலந்து […]

கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்-புளியரை சோதனைச் சாவடியில் சிக்கியது…

March 6, 2020 0

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு புளியரை வழியாக குட்கா மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் 06.03.2020 இன்று கேரளாவிற்கு செல்லும் ஒரு லாரியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்பிரிவு […]

இராமநாதபுரம் பஞ்., யூனியன் ஆபிசில் மகளிர் தின விழா

March 6, 2020 0

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. ஒன்றிய பெருந்தலைவர் கே.டி. பிரபாகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா லூர்துமேரி முன்னிலை வகித்தார். 50 கிலோ எடை கேக் […]

கீழக்கரையில் தொடர் போராட்ட களத்திலேயே ஜும்மா தொழுகை..

March 6, 2020 0

கடந்த 3:03:2020 அன்று CAA NRC NPRக்கு எதிராக தொடங்கிய கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பான நடைபெற்ற போராட்டம் 4-வது நாளாக இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று (06/02/2020) வெள்ளிக்கிழமை என்றும் […]

காட்பாடியில் அதிமுக பொதுக் கூட்டம்

March 6, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது.பெண் குழந்தை பாதுகாப்பு ஆண்டு முன்னிட்டு சிறுமி அம்மா பிறந்தநாள் கேக் வெட்டினார்.கூட்டத்தில் […]

மகளிர் தினம், நேரு நினைவு கல்லூரியில் மகளிர் சிறப்பு என்ன?

March 6, 2020 0

வருகிற மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாட படுகிறது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உயர்கல்வியில் மகளிர்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் படிக்கின்றனர். பணிபுரியும் பேராசிரியர்களின் மூன்றில் இரண்டு […]

ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்.

March 6, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில்  மற்றும் பெரியார் பேருந்து நிலையம் நடைபெற்று வரும் பணிகளை […]

கச்சத்தீவு திருவிழா. தமிழகத்தில் இருந்து 2,881 பேருக்கு அனுமதி

March 6, 2020 0

கச்சத் தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்., மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை தொடங்கும் இந்தாண்டு விழாவில் பங்கேற்க இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 72 விசைப்படகுகள் மூலம் […]