“வாசிப்பே சுவாசிப்பு”.. புத்தக வாசிப்பின் பழக்கதை அழிவின் விளிம்பிருந்து காக்க முயற்சி எடுத்த கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர்…

March 5, 2020 0

நவீன யுகம், டிஜிடல் மயம், அவசர உலகம் என்ற பரபரப்பில் புத்தகம் வாசித்தல் என்ற பழக்கமே மறைந்து விடுமோ என்ற சூழலில் அங்கும், இங்குமாக வருடம்தோறும் புத்தக கண்காட்சிகளே மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விசயம். […]

செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்..

March 5, 2020 0

செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.. செங்கம் பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த […]

உசிலம்பட்டி அருகே பெண் சிசு கொலை-பெற்றோர் உள்ளிட்ட 3 பேர் கைது

March 5, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவது பெண் குழந்தை […]

பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி. ராமநாதபுரம் மாவட்ட போலீசார் முதலிடம்

March 5, 2020 0

சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் பிப்.10 முதல் பிப். 29 வரை பேரிடர் மேலாண் மீட்பு பயிற்சி நடைபெற்றது. இதில்ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை போலீகாரர்கள் விக்னேஸ்வரன் பிசி 711, முத்தமிழன் பிசி 591, […]

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…

March 5, 2020 0

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா… திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் இன்று (மார்ச் 5,2020) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு […]

கொரோனா வைரஸ் – உதவி எண்

March 5, 2020 0

கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளதால் அந்த வைரஸ் பற்றிய முழு தகவல்கள் மற்றும் அவை வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நம் தமிழக […]

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக,கேரள இஸ்லாமிய அமைப்பினர் கூட்டாக சந்திப்பு..

March 5, 2020 0

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக,கேரள இஸ்லாமிய அமைப்பினர் கூட்டாக சந்திப்பு.. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்கள் […]

ரோட்டரி சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமநாதபுரம் வருகை: டிஐஜி., வரவேற்பு

March 5, 2020 0

போலியோவை உலகை விட்டு ஒழிக்க ரோட்டரியின் பங்கு மகத்தானது. போலியோ சொட்டு மருந்திற்கான செலவை கடந்த 30 ஆண்டுகளாக ரோட்டரி ஏற்றுக் கொண்டு உள்ளது. போலியோ ஒழிப்பிற்கு 1,800 மில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச […]

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!

March 5, 2020 0

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]

ஒலிபெருக்கி சத்தத்தால்,  தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பு பாதிப்பதாக பொதுமக்கள் புகார்..

March 5, 2020 0

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை இ. காட்டூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகின்றன. இவ்விழாவினையொட்டி சிறப்பு நடன நிகழ்ச்சி 4 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில்பெண்கள் […]