காட்பாடியில் எம்.பி.கதிர்ஆனந்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் தாசில்தார் அதிரடி

March 2, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி உள்ளிபுதூர் கிராமத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திற்கு சொந்தமான அருவி என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அனுமதியின்றி இயங்கும் […]

வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் முறைகேடு சாலை மறியல்

March 2, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி செயலாளர் பாண்டியன் என்பவர் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை ஊராட்சியில் செய்து உள்ளார். இதனை கண்பித்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலும் […]

குந்துகால் துறைமுகம் பகுதிகளில் மண்அரிப்பை தடுக்க தடுப்புசுவர் அமைப்பதற்கு மக்கள்பாதை வலியுறுத்தல்.

March 2, 2020 0

மக்கள்பாதையின் திட்ட விளக்கம் மற்றும் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாம்பன் ஊராட்சியின் குந்துகால் குழந்தையேசுநகரில் நடைபெற்றது, இக் கூட்டத்திற்கு மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு கிராம முக்கியஸ்தர் ஜான்போஸ் ஆகியோர் தலைமை […]

தனியார் மயமாகும் குடிநீர் விநியோகம். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

March 2, 2020 0

ராமேஸ்வரம் நகராட்சி யில் 21 வார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம்  குடிநீர் வழங்கி வந்தது. குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாக , நகரில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் […]

சம்மட்டிபுரம் விட்டலன் தியேட்டர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

March 2, 2020 0

 மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட உட்பட்ட சம்மட்டிபுரத்தில் ராமலிங்கம் அவரது மகன் சதீஷ் 34வயது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. […]

உசிலம்பட்டியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமமுக ஆதரவு

March 2, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மூஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உசிலம்பட்டி மேலப்பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல் ஜமாஜ் மற்றும் எழுமலை . தொட்டப் பநாயக்கனூர் […]

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

March 2, 2020 0

சிவகங்கை ஆயுதப்படை காவலர் யோகேஷ்வரன்  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். உடலை கைப்பற்றிய திருப்பத்தூர் தாலுகா காவல் துறையினர் […]

கொடைரோட்டில் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடும் அலுவலகத்தை கொடைரோடு ரயில் நிலைய டாக்ஸி ஓட்டுனர்கள் முற்றுகை பரபரப்பு

March 2, 2020 0

  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடுரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானல், குமுளி, கம்பம், சுருளி மூணாறு போன்ற சுற்றுலா தலங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட மிகவும் பாரம்பரியமிக்க பழமையான ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட […]

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நாக் குழுவினர் ஆய்வு  நிறைவு

March 2, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பீகார் மாநில பாட்னா பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர் டோலி சின்கா  தலைமையிலும், ராஜ்கோட் சௌராஷ்டிரா பல்கலைக்கழக பேராசிரியர் தக் ஷா பிரதாப் […]

நிலக்கோட்டையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் போட்டியை நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

March 2, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளம் இளைஞர்கள் மற்றும் நிலக்கோட்டை நகர் காவல்துறை இணைந்து நடத்தும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியும், மாரத்தான் ஓட்டப் போட்டியும் நிகழ்ச்சியை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு […]