மதுரை சாகின்பாக்கில் ( மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் வெளியீடு….

March 1, 2020 0

மதுரை சாகின்பாக்கில் (மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் இன்று (01/03/2020) மாலை   வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை இயக்குநர் அமீர் வெளியிட, பிரபல எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் முதல் […]

கீழக்கரையில் தி.மு.க வினர் பிறந்தநாள் கொண்டாட்டம்..

March 1, 2020 0

தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று (01/03/2020) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிகிறது. திமுக தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரையிலும் நகர் கழக செயலாளர் S.A.H.பஷீர் அகமது தலைமையில் வடக்கு […]

இராமநாதபுரத்தில் ரூ.345 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா..

March 1, 2020 0

தமிழக அரசின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் ரூ.3,995 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இக்கல்லூரிகளில் உடனடியாக […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

March 1, 2020 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2016/2019ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (01/03/2020) முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரிஜிஸ்டர் […]

கிடப்பில் போடப்பட்டுள்ள தரங்கம்பாடி -மயிலாடுதுறை ரயில் பாதையுடன் காரைக்காலை இணைத்து புதிய திட்டத்தை உருவாக்கி ரயில் இயக்க வேண்டும் .தரங்கம்பாடி மக்கள் கோரிக்கை. மத்திய அமைச்சரிடம் மனு .

March 1, 2020 0

புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை அமைந்துள்ள தரங்கம்பாடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலிருந்தே ரயில் இயக்கப்பட்டு வந்தது . இதன்மூலம் தரங்கம்பாடியில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றி சென்று விற்பனை செய்யவும், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக […]

சேற்றில் இறங்கி நாற்று நடும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

March 1, 2020 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்தனர்.5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு […]

உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

March 1, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் அரசுகள்ளர் தொடக்கப்பள்ளி பொட்டுலுப்பட்டியில் பள்ளி ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவச்செல்வங்களின் ஆனந்த கொண்டாட்டத்தில் விழாவினை சரக மேற்ப்பார்வையாளர் பல்பநாபசேகர்  தலைமை வகித்தும் செல்லம்பட்டி வட்டார கல்வி அலுவலர் திலகவதி […]

No Picture

கடத்தப்பட்ட குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்ட காவல்துறை

March 1, 2020 0

28.02.2020-ம் தேதி அதிகாலை சுமார் 04.00 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் பீச் மைதானம் அருகே கும்பகோணத்தை சேர்ந்த சினேகா  தனது 8 மாத பெண் கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டதாக […]

மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம்

March 1, 2020 0

விதை தூவும் பறவைகள் அமைப்பாளர் க.அசோக்குமார் இளைய தலைமுறையினரிடம் மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயனத்தில் ஈடுபட்டார்.இந்த விழிப்புணர்வு பயனத்தை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தேசிய கொடியை வழங்கி ஊக்கப்படுத்தி […]