மதுரை மாவட்டம் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..

March 31, 2020 0

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவாறு கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 830622 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2020 மாதத்திற்கான தகுதியான அளவு விலையில்லா அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் […]

நெல்லையில் கொரோனா வைரஸ்-மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு..

March 31, 2020 0

நெல்லையில் கொரோனா வைரஸ்-மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.. கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மேலப்பாளையம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவமால் இருக்க, அதன் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை […]

நிர்வாக தோல்விகளை மறைக்க தப்லீக் ஜமாத் குறிவைக்கப்படுகிறது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் கண்டனம்!

March 31, 2020 0

நிர்வாக தோல்விகளை மறைக்க தப்லீக் ஜமாத் குறிவைக்கப்படுகிறது! – பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் கண்டனம்! நிஜாமுதீன் மர்கஸிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், டெல்லி மாநில அரசும் ஒரு சில […]

தப்லீக் ஜமாஅத் மீதான அவதூறு பரப்புரையை உடனே நிறுத்துங்கள்:-அகில இந்தியத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்…

March 31, 2020 0

தப்லீக் ஜமாஅத் மீதான அவதூறு பரப்புரையை உடனே நிறுத்துங்கள்:-அகில இந்தியத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்… தப்லீக் ஜமாஅத், மர்கஸ் நிஜாமுத்தீன் ஆகியவற்றைக் குறி வைத்து அச்சு ஊடகத்திலும் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற […]

அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டென்னிஸ் மைதானத்தில் கொரோனா மருத்துவமனை…

March 31, 2020 0

அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டென்னிஸ் மைதானத்தில் கொரோனா மருத்துவமனை… அமெரிக்கா நாட்டின் நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை […]

இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இராமநாதபுரத்தில் கொரானா சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்..

March 31, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் கொரானா வைரஸ் தொற்று பாதித்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு கடந்த சில நாட்களாக சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனோவுக்காக இரத்தம் […]

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உயர் சிகிச்சை பலநோக்கு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்..

March 31, 2020 0

ள தென் தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சை பலநோக்கு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து தளங்களும் சிறப்பு சிகிச்சை மையங்களாக […]

உசிலம்பட்டியில் கொரோனா.வீண் வதந்திகளை பரப்பாதீா்கள்.அதிகாாிகள் கோாிக்கை.

March 31, 2020 0

தமிழமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏப் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைப் பொறுத்தவரை வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் […]

வாணியம்பாடி அருகே 4725 லிட்டர் எரிசாரயம் பறிமுதல்

March 31, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய் புதூர் பகுதியில் எரிசாரயம்பதுக்கி வைத்து இருப்பதாக எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மது விலக்கு போலீசார் அந்த பகுதியில் உள்ள கோவிந்தராஜ் வீட்டில் அதிரடி சோதனை […]

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் இஸ்லாமிய சகோதரர்களால் வீடுவீடாக உணவு பொருட்கள் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

March 31, 2020 0

இந்தியா முழுதும் 144 தடை உத்தரவின் காரணமாக, குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில், கிராமங்களில் வெளியே நடமாட முடியாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சுமார் 100 வீடுகள் உள்ளது. இவா்களுக்கு இஸ்லாமிய […]